முதல் குடிமகள் திரௌபதிமுர்மு அவர்களுக்கு

17.8.2022 புதுதில்லி சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ,இந்திய குடியரசு தலைவர் திரௌபதி
முர்மு, துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் ஆகியோரை சந்தித்து பேசினார் .முக்கியமாக நீட் விலக்கு தமிழ்நாட்டிற்கு தேவை என்பதை வலியுறுத்தியிருக்கிறார் ,நீட் போல தகுதி தேர்வு இருந்திருந்தால்இந்திய குடியரசு தலைவர் திரௌபதிமுர்மு, ஆசிரியர் ,அமைச்சர் ,கவர்னர் ,குடியரசு தலைவர் ஆகி இருக்க முடியாது ஏன்னா மலை வாழ் இனத்தை சேர்ந்தவர்கள் ,ஒடுக்கப்பட்டவர்களின் கல்வி மறுக்கப்படும் கல்வி என்பது எல்லோருக்கும் தெரியும்
அதனால் தான் தமிழ்நாடு உட்பட பல மாநிலங்கள் நீட் தம் மக்களுக்கு வேண்டாம் என்கிறார்கள் .ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடி கொண்டிருக்கும் தகைசால் அய்யா நல்லக்கண்ணு அவர்கள் மலை வாழ் இனத்தை சேர்ந்தவரோ ,ஒடுக்கப்பட்டவரோ அல்ல ஆனால் திரௌபதிமுர்மு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட இனத்தில் இருந்து வந்திருப்பவர் சமூக நீதியை காப்பாற்ற வேண்டும்

About Author