பிக் பாஸ் 6 ரூட்டு மற்ற பொழுது போக்குகளுக்கு பூட்டு

மற்ற பொழுது போக்குகளுக்கு பூட்டு போட்டு பல குடும்பங்களின் சந்தோச சாவியாக இருப்பது பிக் பாஸ் 6 ,கமலஹாசனை வாழவைத்து கொண்டிருக்கும் நிகழ்ச்சி அவர் தொகுத்து வழங்குவார் ,இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்சா பிக் பாஸ் நிகழ்ச்சியா என்றால் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் பார்ப்போம் என்று சொல்லும் குடும்பங்கள் பல .முக்கியமானவர்கள் பங்கேற்கிறார்களோ இல்லையோ பங்கேற்போர்கள் செய்யும் செயலை தான் முக்கியமாக கவனிப்பார்கள் .இந்த சீசன் 6 அக்டோபர் 9ல் துவங்குகிறது ஏறக்குறைய 15 பேர்களுக்குள் பங்கு பெறுவார்கள் .இந்த சீசனில் திவ்யதர்ஷினி ,மதுரைமுத்து ,மஹேஸ்வரி ,மைனாநந்தினி ,திருநங்கை ஒருவர் ,நடிகர் பிரசன்னா என இன்னும் சிலர் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள் .