ஆக்ஜிசன் ஜோக்

என்னடா சொல்ற? 1773 க்கு முன்னாடி மனுசங்க யாருமே உயிரோட இருந்ததில்லையா? எப்படிடா சொல்ற?

ஆமா என் கிட்ட ஆதாரம் இருக்கு. அதை வெச்சு தான் சொல்றேன்.

ஆக்சிஜனை கண்டுபிடிச்சவரு Carl Wilhelm Scheele அப்படிங்கற வெள்ளைக்காரர். அவர் 1773 ல தான் ஆக்சிஜனை கண்டுபிடிச்சு அதுக்கு ஆக்சிஜன் னு பேர் வெச்சு இருக்கார்.

அவர் கண்டுபிடிச்சதால தான நாம ஆக்சிஜனை சுவாசிச்சு உயிர் வாழறோம்? ஆக்சிஜன் இல்லாம எந்த மனுஷனாவது உயிர் வாழ முடியுமா? அப்போ 1773 க்கு முன்னாடி எப்படி மனுசங்க உயிர் வாழ்ந்திருக்க முடியும்?

About Author