பிரின்ஸ் டிரைலர் எப்படி இருக்கு ?

கருத்ததெல்லாம் கலீஜா கிளப்பி விட்டாங்க கருத்தை மாத்து கொய்யாலா ,
உழைச்சதெல்லாம் நம்மாளு னு
ஏற்கனவே வேலைக்காரன் படத்துல பறை அடிச்சிக்கிட்டு பாடின சிவகார்த்திகேயன் 4 வெற்றிப்படங்கள் 4 தோல்வி படங்களுக்குப் பிறகு சாதி ,மதம் ,குலத்தொழில் ,இவற்றிற்கு எதிராக ,சமத்துவம் பேசி நடிச்சிருக்கும் காட்சிகள் இந்த படத்தில் இருப்பது போன்று ட்ரைலர் இருக்கு ,இந்த படத்துல ஹீரோயின் மரியா சரபோஷா உக்ரைன் நாட்டு நடிகை நடிச்சிருக்கறதால கதையில் புதுசா ஒன்னு சொல்ல போறாங்க என்பதை உணர முடியுது.கே எஸ்.அனுதீப் இயக்க சத்யராஜ் பேசும் புரட்சிகரமான வசனத்தால் இது மக்களுக்கான படமா இருக்கும்னு நம்புவோம் .