தனியாக ரிஸ்க் எடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்

டிரைவர் ஜமுனா படத்தில் டிரைவராக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் க்கு தொண்ணூறு சதவீகத்திற்கு மேலான காட்சிகள் ரோட்டிலேயே எடுக்கப்பட்டிருக்கு ,இவருக்கு கார் ஓட்ட தெரியும் ,பிடிக்கும் என்பதால் இவரே எல்லா காட்சியிலும் நடிச்சிருக்காங்க ,இவர் தம்பியும் இவங்க கூட நடிச்சிருக்கறாரு அவரே இவங்க கார் ஓட்டற காட்சியில் கூட நடிக்க பயப்படும் போது டைரக்டர் கிங்ஸ்லி மட்டும் நம்பிக்கையா தைரியமா காட்சி ஆக்கியிருக்கறாரு .குறிப்பா கார் சேசிங் சீனிலும் நடிச்சிருக்காங்க , நவம்பர் 11 ந் தேதி ரீலீஸ் ஆகும் இந்த படத்துக்கு ஜிப்ரான் இசை அமைச்சிருக்கறாரு.தயாரிசிருக்கறாரு எஸ் .பி .சவுத்ரி