எடப்பாடியார்MGRனா அப்போ ஜெயலலிதா?

இவர் தன்னை MGR என்று நினைத்தால் ஜெயலலிதா அவர்கள் எடப்பாடியாருக்கு என்ன உறவு ,அப்போ அம்மா , அம்மா என்று அழைத்தது வேறு மாதிரி இருக்கே
இனிமே எடப்பாடியார் MGRஸ்டைலில் ஜெயலலிதாவை அம்மு ,அம்மு என்றா அழைப்பார்!!!
(வேண்டாம் பழனி திண்ன வூட்டுக்கு ரெண்டகம் நினைப்பது -(இது சேலம் ஸ்டைல்))

About Author