32,34 35,ம் நிலை அமைச்சர்கள்

35அமைச்சர்களில் உதயநிதி அவர்களுக்கு 10வது இடம்,இதனால் சட்டசபையில் முதல்வரிசை இடம் கிடைக்கும் சட்டசபை நடக்கும் போது முதல் வரிசையில் இருப்பவர்கள் மட்டும் குறுக்கிட்டு பேசலாம்,புதிதாக பிரச்சனைகளை பேசலாம்,பிரச்சனை செய்யலாம் கொறடா அனுமதி தேவையில்லை இது எதிரில் இருக்கும் முதல் வரிசைக்கும் பொருந்தும் ,
ஆனால் நேற்றைய கேபினட்டில் பட்டியலின அமைச்சர்களான சி.வி.கணேசனுக்கு-32,மதிவேந்தனுக்கு-34,ஆதிதிராவிட அமைச்சர் கயல்விழிக்கு கடைசி இடமான-35ம் ஒதுக்க பட்டிருக்கு இவர்கள் தங்கள் செயலில் முன்னேற்றம் கண்டு முதல்வர் இதயத்தில் இடம் பிடித்து முதல் 15 அமைச்சர்களில் இடம் பிடித்து சட்ட சபையில் முதல் வரிசைக்கு வந்து ஓரம்கட்டப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கா பேச வேண்டும்
நம் கழக ஆட்சியில் எப்போதும் பட்டியலின அமைச்சர்களுக்கு கடைசி பெஞ்ச் என்ற வழக்கத்தை மாற்ற உழைக்க வேண்டும் குறிப்பாக பட்டியலின கோவிசெழியன் கொறடா வில் இருந்து சபாநாயகர் இடத்திற்கு உயர உழைக்க வேண்டும் ஏன் என்றால் சபாநாயக‌ர் கண்ரோலில் தான் கொறடா வருவார்.

About Author