கமலின் தலைப்புச் செய்தி
அறிவு,ஆற்றல் இருந்தும் தமிழர்களுக்கு அதிக நாட்கள் தெரிந்த மனிதனாக, கலைஞனாக இருந்தும் தலைப்புச் செய்தியில் இடம் பிடிக்க இத்தனை ஆண்டுகளா???
எது தேவை -அங்கீகாரம் பெற
அதிஷ்டமே தேவை….
தூக்கிட்டுப் போங்கய்யா உழைப்பையும்,நேர்மையையும்…