உன் ரத்தம் – உரிமை ரத்தம்

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), quality = 99
உன் ரத்தம் – உரிமை ரத்தம்
மனிதனுக்காகத்தான் மொழி ,மொழிக்காக மனிதன் பிறப்பதில்லை ,தமிழ் மொழியை மட்டும் வளர்க்காமல் ,மனிதனை மனிதன் பார்த்தால் தீட்டு என்ற கூட்டத்தில் இருந்து வந்தவர்களை கொடி ஏற்ற வைத்தாய் ,குடும்ப உறவுகளாக்கினாய்,மலம் அள்ளும் மனிதர்களுக்கு 3% கொடுத்து மருத்துவர்களாக்கினாய் ,
உன் மகன் ஸ்டாலினோ காலனி என்ற சொல்லிற்கு தடை விதித்தார் ,திருச்செங்கோட்டில் அரிஜன காலனி உயர்நிலைப் பள்ளி என்று சாதியின் பெயரால் இருந்த பள்ளியை அரசினர் உயர் நிலைப் பள்ளி என்று அரசாணை பிறப்பித்தார் .மாற்றம் ஒரே முயற்சியில் வருவதில்லை முயன்றால் மட்டுமே வருவது .உன் ரத்தம் உரிமை ரத்தம் எந்த அதிகார வைரசும் உன் சிந்தனையை அழிக்க முடியாது வளர்க்கவே முடியும்