இயற்கையே நீ வெற்றியும் தருவாய் ! வெடியும் வைப்பாயோ ?

இயற்கையே நீ வெற்றியும் தருவாய் ! வெடியும் வைப்பாயோ ?
நேற்று நடந்த பதினாறாவது ஐ பி எல் இறுதி போட்டியில் பலம் வாய்ந்த சி எஸ் கே வும் ,மிக பலம் வாய்ந்த ஜி டி அணியும் மோதி சி எஸ் கே வெற்றி பெற்றது எல்லோருக்கும் தெரியும்.இதுவரை ஜி டி அணியின் பெரு வெற்றிக்கு காரணமாக ஆல்ரவுண்டர் ரஷீத் கான் இருந்தார் அவர் பவுலிங்க் இந்த மேட்சில் எடுப்பவே இல்லை அது மட்டும் அல்லாமல் முதல் பந்திலேயே ரன் எடுக்காமல் அவுட் ஆனார் ,எப்போதும் கடைசி ஓவர் ,கடைசி பந்தில் சிக்ஸர் அடிக்கும் தல டோனி யும் முதல் பந்திலேயே ரன் எடுக்காமல் அவுட் ஆனார் அது மட்டுமல்லாமல் கடைசி இரண்டு பந்தில் பத்து ரன் விட்டுக்கொடுத்து ஜி டி தோல்வி அடைந்தது இந்த சூழலை யாரும் எதிர்பார்க்க வில்லைஏன் தல டோனியே கண்ணை மூடிக்கொண்டு உட்க்கார்ந்து இருந்தார் இங்கு தான் இயற்கை வெற்றி பெறக்கூடிய அணியின் வெற்றிக்கு வெடி வைத்தது.சி எஸ் கே விற்கு வெற்றியை தந்தது .இதை தான் எல்லாம் அவன் செயல்னு சொல்லுவாங்க …

About Author