விஜய் ஆரம்பிச்சிட்டாறா?ரஜினி வழியில்?

விஜய் ஆரம்பிச்சுட்டாரா? ரஜினி வழியில் ?
. முருகர் உலகை சுற்றி வந்து ஜெயிச்சுட்டேன்னு சொல்றதுக்கு முன்னாடி விநாயகர் அப்பா அம்மாவை சுத்தி வந்த கதை எல்லாருக்கும் தெரியும் கமல்ஹாசன் உட்பட முன்னணி நடிகர்கள் தங்கள் படம் ரீலீஸ் ஆவதற்கு முன்பு இந்தியா மற்றும் சில நாடுகளுக்கு ப்ரோமோஷன் காக செல்வார்கள் .ஆனால் ரஜினி ,விஜய் மாதிரி ஹீரோக்கள் அறிக்கை இல்ல டிவீட்டர் மூலமா ப்ரோமோஷன் செய்றாங்க, ரஜினி மன்னன் படத்தில் இருந்து ஏறக்குறைய 30 வருடங்களுக்கு மேலாக தன்னுடைய படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு அரசியலில் தன்னுடைய நிலைப்பாடு அதிர்வை உருவாக்குவது போல ஒரு மாயை உருவாக்கி அடுத்த பட ஷூட்டிங்கு கிளம்பி விடுவாரு .இதே வழிமுறையை இப்போ சில படங்களுக்கு விஜயும் செஞ்சிகிட்டு இருக்காரு .இந்த முறை ஒரு படி மேலே போய் விஜய் ரசிகர் மன்ற உறுப்பினர்களோடு போட்டோ எடுத்து அனுப்பி வைக்கறாரு ,இதுவும் ரஜினிகாந்த் செய்தது தான் .,இவர்கள் உட்க்காந்தா இடத்தில் இருந்து செய்யும் ப்ரோமோஷனில் அரசியல் கலப்படம் தேவையா…

About Author