ராகு‌ல் தலைக்கு மகுடம் சூட்டும் பிஜேபி

திரு. ராகுல்காந்தியை தகுதி நீக்கம் செய்தது ,ஜெயலலிதா கலைஞரை நள்ளிரவில் கைது செய்த கொடுமைக்கு இணையானது
அன்று உயர்நீதி மன்ற நீதிபதி அசோக்குமார் அவர்கள் அடக்குமுறையாளர்கனை பார்த்து உங்கள் இதயமும்,கரங்களும் இரும்பால் ஆனதா என்று கேட்டார் அதையே இப்பவும் கேட்க தோனுது
ராகுலின் தலைக்கு பிஜேபி யே மகுடம் சூட்டுகிறது

About Author