வெந்து தணிந்தது காடு — ட்ரைலர் விமர்சனம்

அப்பாடா இந்த படத்துல லிப் லாக் கிஸ் இல்ல, காதல் என்கிற பேர்ல ஹீரோயின உருட்டி உருட்டி எடுக்கற உபத்ர வாதம் இல்ல (என்னை நோக்கிப்பாயும் தோட்டா )அதற்க்கு பதில் அபாயகரமான அஸ்தி வாய்ஸ்ம் ,துப்பாக்கி சத்தமும் இருக்கு ,இந்த படத்தோட படைப்பாளிகள்  கௌதம்வாசுதேவமேனனும் ,ஏ .ஆர் .ரகுமானும் தான் ரெண்டு பேரும் கொஞ்சமாவுது படியுங்க ,சிந்திக்க டைம் எடுத்துக்கிட்டு புது படங்களை ஓத்துக்கோங்க ,

ஏ .ஆர் .ரகுமான்  பி எஸ்- 1 ல அவர் குரலில் பாடிய பொன்னிநதி பாட்டு போலவே இந்த டிரைலர்ல பாட்டோட “ அடுத்த” என்கிற வார்த்தை மட்டும் புரியுது “அ” என்கிற வார்தையவே 50 ஆ ஒடச்சு இருக்கறாரு

சார் இதெல்லாம் ஆரம்பத்தில கேட்க நல்லா இருந்தது இப்போ கேட்கவே நாராசமா இருக்கு மாத்துங்க சார் ,இந்த ட்ரைலர் சொல்லற கதை என்னான்னா பரோட்டா கூட திங்க காசு இல்லாத சிம்பு எப்படி கேங் லீடரா மாற றாரு என்கிறதை நாயகன் படம் போல அல்லது  தொட்டி ஜெயா படம் போல முடிக்கறாரு

  சேப்ட்டிக்கு படம் ஓடனா வெந்து தணிந்தது காடு பார்ட் -2  வரும் அதுக்கும் லீட் டயலாக் இருக்கு

About Author