ராஜு முருகன் ,கார்த்தி என்ன செய்ய போகிறார்கள் ?

ராஜு முருகன் ,கார்த்தி என்ன செய்ய போகிறார்கள் ?
நடிகர் கார்த்தி ஹீரோவா இயக்குனர் ராஜூமுருகன் வசனம் எழுதிய படம் தோழா ,இந்தப்படம் தன்னம்பிக்கை ,குடும்ப உறவு சமூக நீதி பணக்காரன் ஏழை என்ற ஏற்ற தாழ்வு இல்லாமை போன்ற பல விசயங்கள் பேசி இருக்கும் படம் ,இதற்கு முன் வந்த ஜிப்ஸி ,ஜோக்கர் போன்ற படங்களும் மக்களின் வாழ்வியலையும் ,அரசியல் வாதிகளின் எண்ணங்களையும் பேசி இருக்கும் படம்.பெண்களை மிக உயர்வாக தன் படத்தில் பதிவு செய்வார் .இப்போது பன்முக தன்மை கொண்ட நடிகர் கார்த்தி யை ஹீரோவா வைத்து ஜப்பான் படத்தை இயக்குறார் .இந்த படத்தை எஸ் .ஆர் .பிரபு தயாரிக்கிறார் .பூஜைக்கு அடுத்த நாளில் இருந்து சூட்டிங் தொங்கிட்டாங்க