இந்தியனை காப்பாற்றிய விக்ரம்

இந்தியன் 2 சூட்டிங் பல இழப்பிற்கு ,இறப்பிற்குப் பிறகும் தொடங்கும் என்ற நம்பிக்கை ,நம்பிக்கைக்கே இல்லாமல் இருந்தது .அரசியல் நம்பிக்கை நட்சத்திரம் என நம்பப்படுபவர் உதயநிதி ஸ்டாலின் இவர் தன்னுடைய ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலமாக விக்ரம் படத்தை வெளியிட்டு கமல்ஹாசனின் வாழ்க்கையில் ஒரு படத்தில் அவர் கண்டிராத வசூலையும் புகழையும் பெற்று தந்தார் .இந்த வசூல் இந்தியன் 2 படத்தினை தயாரிக்கலாம் என்ற நம்பிக்கையை தந்து மீண்டும் படப்பிடிப்பை தொடங்க வைத்தது .வழக்கு ,இறப்பு இதெல்லாம் நடந்து இருப்பதால் சென்டிமெண்டாக பூஜையோடு தொடக்கி இருக்கிறார்கள்

About Author