வெற்றிமாறன் vs மணிரத்னம்

வெற்றிமாறன் நீ மக்களுக்கான இயக்குனர் மக்கள் பிரச்சனைகனை சினிமாவில் பேசுபவர் நீ பேசு
நீ பொறுக்கி ஒருத்தன் போலீல்காரன் தங்கச்சிய காதலிக்கறத நியாயப்படுத்த
ல ,போலீஸ்காரன் பொண்டாட்டிக்கு ஒரு பையனும் வப்பாட்டிக்கு ஒரு பையனையும் கொடுத்து அடிச்சிக்க விடலை, ,ஒரு ரவுடிய அவன் பேரபுள்ளயே நீ நல்லவரா கெட்டவரானு கேட்கவைக்கலை,இப்போ சோழப் பேரரச எடுக்கறேனு சுருக்கல ஆதித்ய கரிகாலனை காதல் தோல்வியில கதற விடுல ராஜராஜன மொக்க போட்ல மூழ்க அடிக்கல ,ராஜமவுலிய உன் படத்துல கோத்துவிடலை வெற்றிமாறா சமீபத்தில் மக்களை படிக்க சொல்கிறாய் உன் படத்தில் காமராஜர், அம்பேத்கார் எண்ணங்களை திரையில் சொல்கிறாய்
மணிரத்னம் போன்றவர்கள் காமராஜர், அம்பேத்கர் போட்டோக்களை கூட காட்டமாட்டார்கள் நீ பேசும் கருத்து மக்களுக்கானது ஆகவே நீ பேசு.

About Author