அன்று விஜயகாந்த் இன்று தொல்.திருமாவளவன்

அலை ஓசை திரைப்படம் 1985 ல் ,சிறுமுகைரவி இயக்கத்தில் விஜயகாந்த் ,நளினி ,ராதாரவி ,சங்கிலிமுருகன் நடிப்பில் வெளியானது .ஹீரோ விஜயகாந்த் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ,போராடும் புரட்சி இளைஞரா நடித்திருப்பார் .இது இயக்குனரின் படமா இருக்கும் இது போன்ற படங்களில் விஜயகாந்த் நடித்து கொண்டிருக்கும் போது ,இப்போது ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களின் ஹீரோவாக தொல் திருமாவளவனை பார்ப்பதுபோல் அன்றைய காலத்தில் விஜயகாந்த் அவர்களை தங்களின் ஹீரோவா கொண்டாடினார்கள் ,அன்று மட்டும் அல்ல என்றுமே விஜகாந்த் ஏழை மக்களுக்காக பேச தயங்கியதில்லை ,ஆனால் இன்று அவரால் பேச முடியவில்லை ,ஒரு வேலை கடவுளுக்கும் ஏழைகளை பிடிக்காமல் பணக்காரர்களை தான் பிடிக்குமோ !

About Author