கணவன், மனைவி ஜோக்

கணவன் மனைவி ஜோக்
மனைவி -எங்க நீங்க நல்லா செஸ் ஆடுவேன்னு சொன்னீங்க கல்யாணத்துக்குப் பிறகு ஆடவே இல்ல பொய் தான சொன்னிங்க

கணவன் -(சுதாரித்துக் கொண்டு )இல்ல செல்லம் உன்னை தொட்ட கையால இன்னொரு ராணிய தொட மாட்டேன்

About Author