வாரிசு-திரைவிமர்சனம்

வாரிசு-திரைவிமர்சனம்
தன் குடும்பத்து மீது பெருசா பிடிப்பு இல்லை என்ற விமர்சனத்திற்கு இந்த வாரிசு படம் மூலமா தான் ஒரு பாசக்கார பையன் என்கிற இமேஜை உருவாக்க நினைத்த விஜய்க்கு இந்த படம் கை கொடுக்கலை. எப்படி எடுத்தாலும் வெற்றிக்கான அடிப்படை கதை இல்லாதது ஏமாற்றமே ,
விஜய் 7 ஆண்டுக்குப் பிறகு தன் வீட்டிற்கு வரும் போது பெரிய அண்ணன் ஸ்ரீகாந்த் ,சின்ன அண்ணன் ஷாம் அப்பா சரத்குமார் என எல்லோரும் ஒரு பிரச்சனையில் இருக்க ,எல்லோர் பிரச்னைகளையும் தீர்த்து வில்லன் பிரகாஷ்ராஜை திருத்தி ஹீரோயின் ராஷ்மிகாமந்தனா அம்மா ஜெயசுதா உட்பட எல்லோரும் ரிலாக்ஸ் ஆவதே படத்தின் கதை .யோகிபாபு காமெடி ,விவேக்கின் டயலாக் இதை தவிர மற்ற எல்லாமே நேரத்தை காவு வாங்கிவிட்டது

About Author