காபி வித் காதல் – திரைவிமர்சனம்
போய் பார்க்க வேண்டிய படம் இல்ல ,போயிட்டோம் என்பதற்காக பார்க்கலாம் இந்த படத்தை ,சுந்தர் சி எந்த குழப்பமும் இல்லாம ஸ்ரீகாந்த் .ஜீவா ,ஜெய் ,ஆர்யா ,இவங்க 4 பேரும் ,ஐஸ்வர்யாதத் ,மாளவிகா சர்மா,அமிர்தா அய்யர் .,டி டி இவங்க 4 பேத்தையும் மாத்தி மாத்தி காதலிச்சு கடைசியில் யார் யார் கூட கல்யாணம் செஞ்சுக்கறாங்க என்பதை கலகலப்பா ,கத கதப்பா சொல்லியிருக்கறாரு சுந்தர் .சி ,வெட்டிங் ப்ளனேரா வரும் யோகிபாபு ,கிங்ஸ்லி இருவரும் சிரிக்கவும் வெறுக்கவும் வைக்கறாங்க .இ .கிருஷ்ணன் ஒளிப்பதிவு இளமை கொண்டாட்டம் யுவன் இசையும் ரசனை ,நல்லகதை ,காட்சிகள் கிடைக்காததால் இயக்குனர் சுந்தர் .சி மட்டும் தடுமாறுகிறார்