ரெஜினா -ரெட்டை குழல் துப்பாக்கியா ??? திரைவிமர்சனம் .. நான் லீனியர் ஆக திரைக்கதையை துவக்கி முடியும் போது படம் பார்ப்பவர்ளுக்கு புரியும் படி திரைக்கதை உருவாக்கிய இயக்குனர் டொமின் டிசெல்வா குழுவை வரவேற்கலாம். நிர்கதியான சுனைனா ,கடற்கரையோரம் இருக்கும் ரெசார்ட்டில் வேலைக்கு சேர்ந்து அங்கு ஓனராக இருக்கும் நீதுமந்தரா மற்றும் அவர் மகளிடம் நட்பாக பழகி அவர்களின் தனிமையை ,வெறுமையை தன் திட்டத்துக்கு சாதகமாக மாற்றி அவர்களை மலை பிரதேசத்தில் வெளி வரமுடியாத படி வைக்கிறார்.மீண்டும் நகரத்திற்கு வந்து நீதுமந்தரா கணவனை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அவன் தான் தன் கணவனை பேங்கில் கொலையாக காரணமானவர்களில் ஒருவன் என காட்சி படுத்தும் இடம் எந்த பார்வையாளனும் யூகிக்க முடியாத திருப்பம் ,சபாஷான இடம்.நிவாஸ் ஆதித்யாவை வைத்தே சுனைனா தன் முழு திட்டத்தையும் நிறைவேற்றுவது பரபரப்பானது. இப்ப நீங்க படிச்ச இதுக்குள்ளேயே மொத்த கதையும் இருக்கு மீதி கதையை சொன்னா படம் பார்க்கற ஆர்வம் போயிடும். வேட்டைக்காரன் கையில் கிடைத்த இரட்டை குழல் துப்பாக்கி போல இந்த இயக்குனர் கையில் இந்த கதை கிடைச்சிருக்கு…

ரெஜினா -ரெட்டை குழல் துப்பாக்கியா ??? திரைவிமர்சனம் ..
நான் லீனியர் ஆக திரைக்கதையை துவக்கி முடியும் போது படம் பார்ப்பவர்ளுக்கு புரியும் படி திரைக்கதை உருவாக்கிய இயக்குனர் டொமின் டிசெல்வா குழுவை வரவேற்கலாம்.
நிர்கதியான சுனைனா ,கடற்கரையோரம் இருக்கும் ரெசார்ட்டில் வேலைக்கு சேர்ந்து அங்கு ஓனராக இருக்கும் நீதுமந்தரா மற்றும் அவர் மகளிடம் நட்பாக பழகி அவர்களின் தனிமையை ,வெறுமையை தன் திட்டத்துக்கு சாதகமாக மாற்றி அவர்களை மலை பிரதேசத்தில் வெளி வரமுடியாத படி வைக்கிறார்.மீண்டும் நகரத்திற்கு வந்து நீதுமந்தரா கணவனை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அவன் தான் தன் கணவனை பேங்கில் கொலையாக காரணமானவர்களில் ஒருவன் என காட்சி படுத்தும் இடம் எந்த பார்வையாளனும் யூகிக்க முடியாத திருப்பம் ,சபாஷான இடம்.நிவாஸ் ஆதித்யாவை வைத்தே சுனைனா தன் முழு திட்டத்தையும் நிறைவேற்றுவது பரபரப்பானது. இப்ப நீங்க படிச்ச இதுக்குள்ளேயே மொத்த கதையும் இருக்கு மீதி கதையை சொன்னா படம் பார்க்கற ஆர்வம் போயிடும். வேட்டைக்காரன் கையில் கிடைத்த இரட்டை குழல் துப்பாக்கி போல இந்த இயக்குனர் கையில் இந்த கதை கிடைச்சிருக்கு…