மாயக்கூத்து – நல்ல முயற்சி ,வெற்றி

மாயக்கூத்து – நல்ல முயற்சி ,வெற்றி
ரசிகர்களை யோசிக்க விடாம அடுத்தடுத்து காட்சிகளை ரசிக்க வைக்க கூடிய மாயம் தான் சினிமா .இந்த மாயத்தை (magic ) சரியா செய்யக்கூடிய படைப்பாளியே வெற்றி அடைகிறான் .முதல் படத்திலேயே அடுத்து அடுத்து யூகிக்க முடியாத ஒரு கதையை தேர்வு செய்து சரியான நடிகர்களை நடிக்க வைத்து முதல் முதலாக படம் பார்த்த ஊடகதினர் மத்தியில் நிஜமான பாராட்டை பெற்றிருக்கிறார்கள் இயக்குனர் AR ராகவேந்தரா ஹீரோ நாகராஜ்கண்ணன் ,டெல்லிகணேஷ் மற்றும் படக்குழுவினர் .கதை ஆசிரியரான ஹீரோ எழுதும் கதையில் உள்ள கேரக்ட்டர்ஸ் நேராக வந்து அவர்களுக்கு கதை ஆசிரியர் விதித்த கொடுமையான முடிவுகளுக்கு அடித்து உதைத்து நியாயம் கேட்கிறார்கள் இப்போ கதை ஆசிரியரின் நிலை என்ன என்பது தான் மீதி கதையே .கற்பனை கதாபாத்திரங்கள் நேரடியாக வந்து கதை ஆசிரியரை சந்திக்கும் காட்சிகள் டைம் ட்ராவெலில் நடப்பதா ,இல்லூசனா, என யோசிப்பதற்குள் படம் பாசிட்டிவாக நிறைவடைந்து இந்த டீமிற்கு வெற்றியை தருகிறது .கதையாசிரியராக நடித்திருக்கும் ஹீரோ ஒவ்வொரு சீனுக்கும் ஒரு புது ரியாக்சனை கொடுத்து அசத்தி இருக்கிறார் .இசை ஒளிப்பதிவு என பார்த்து பார்த்து ஆடியிருக்கிறார்கள் மாயக்கூத்து பட குழுவினர் .மாயக்கூத்து – நல்ல முயற்சி ,வெற்றி
ரசிகர்களை யோசிக்க விடாம அடுத்தடுத்து காட்சிகளை ரசிக்க வைக்க கூடிய மாயம் தான் சினிமா .இந்த மாயத்தை (magic ) சரியா செய்யக்கூடிய படைப்பாளியே வெற்றி அடைகிறான் .முதல் படத்திலேயே அடுத்து அடுத்து யூகிக்க முடியாத ஒரு கதையை தேர்வு செய்து சரியான நடிகர்களை நடிக்க வைத்து முதல் முதலாக படம் பார்த்த ஊடகதினர் மத்தியில் நிஜமான பாராட்டை பெற்றிருக்கிறார்கள் இயக்குனர் AR ராகவேந்தரா ஹீரோ நாகராஜ்கண்ணன் ,டெல்லிகணேஷ் மற்றும் படக்குழுவினர் .கதை ஆசிரியரான ஹீரோ எழுதும் கதையில் உள்ள கேரக்ட்டர்ஸ் நேராக வந்து அவர்களுக்கு கதை ஆசிரியர் விதித்த கொடுமையான முடிவுகளுக்கு அடித்து உதைத்து நியாயம் கேட்கிறார்கள் இப்போ கதை ஆசிரியரின் நிலை என்ன என்பது தான் மீதி கதையே .கற்பனை கதாபாத்திரங்கள் நேரடியாக வந்து கதை ஆசிரியரை சந்திக்கும் காட்சிகள் டைம் ட்ராவெலில் நடப்பதா ,இல்லூசனா, என யோசிப்பதற்குள் படம் பாசிட்டிவாக நிறைவடைந்து இந்த டீமிற்கு வெற்றியை தருகிறது .கதையாசிரியராக நடித்திருக்கும் ஹீரோ ஒவ்வொரு சீனுக்கும் ஒரு புது ரியாக்சனை கொடுத்து அசத்தி இருக்கிறார் .இசை ஒளிப்பதிவு என பார்த்து பார்த்து ஆடியிருக்கிறார்கள் மாயக்கூத்து பட குழுவினர் .