பிகினிங் விமர்சனம்

இந்த படத்துக்கு இவ்வளவு விளக்கம் தேவையானு நீங்க நினைக்கலாம் இருந்தாலும் அமெச்சூர் தனமா முயற்சி செஞ்சதால அந்த முயற்சிக்காக சின்ன ஃபிளாஷ் பேக் சொல்லுவோம்
1920 ள வெளிநாடுகள்ள படம் ஓடும் நேரத்தை குறைக்கவும் ,புதிய முயற்சியாகவும் தியேட்டரில் நாம் உட்காரும் சீட்டுக்கு முன்புறம் 270டிகிரி அத௱வது ஸ்கிரீனுக்கு ,இடது, வலது புறம் என மூன்றாக பிரித்து ஒரு சீனின் முதல் ஷாட் இடது புறமும் 2வது ஷாட் மத்தியில் உள்ள ஸ்கிரீனிலும் 3வது ஷாட் வலது புறமும் ஓடும் , இதை கொஞ்சம் மாற்றி முதல் சீன் இடது ,2வது மத்தி, 3வது வலது என ஓட்டினார்கள் இது சைலண்ட் படத்திற்கு மட்டும் பொருந்தும் ஆரம்பத்திலேயே வரவேற்பு இல்லாததால் இதை விட்டுட்டாங்க .
ஆனா பிகினிங் தமிழ் பட குழுவினர் ஸ்கிரீனை மட்டும் (90டிகிரியை)இரண்டாக பிரித்து மேற்சொன்னது போல் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள் .
சரி படத்தோட கதை என்னான்னா – பேஸ்புக் நட்பால ஹீரோயின் கடத்த பட்டு அடைக்கப்பட்டறாங்க, இவங்க கைக்கு கிடச்ச பழைய போன்ல அறிமுகம் இல்லாத, மனநலம் பாதிக்கப்பட்ட ஹீரோ வினோத் கிஷன் கிட்ட மட்டும் பேசமுடியும் பல புத்திசாலித்தனம் ஏமாற்ற மும் உள்ள ஹீரோ அவங்க அம்மா ரோகினியோட எப்படி ,ஹீரோயினை மீட்கறாரு என்பதை சின்ன சின்ன சிரிப்பு வர மாதிரி சொல்லியிருக்காங்க.முழு படத்தையும்
இரண்டு வீட்டின் இரண்டு ரூமை மட்டுமே பயன்பபத்தி அங்கங்கே வசனத்தால் போரடிக்காம பார்த்துகிட்டாங்க வினோத் கிஷன் நடிப்பு கடினமான உழைப்பு