பரோல் திரைவிமர்சனம்

பரோல் திரைவிமர்சனம்:
லிங்கா பெரிய பையன் கூலிப்படை கொலைகாரன் R.S.கார்த்திக் சின்ன பையன் பொறுக்கி இவங்க அம்மா ஜெயில்ல இருக்கற பெரிய பையனை பரோல்ல எடுக்க கவர்னர்கிட்ட முயற்சி செய்ய கடிதம் கொடுக்க கிளம்பும் போது சின்ன பையன் திட்டி கீழே தள்ள அன்னைக்கு நைட் செத்துடறாங்க, இதனால அண்ணன் லிங்காவுக்கு பரோல் கிடைச்சு வெளிய வந்து தன் அம்மாவுக்கு கொல்லி வைக்க கூடாது தான் மட்டும் தான் வைக்கனும்னு முடிவு செஞ்சி பெயில் கிடைக்கற மாதிரி முயற்சி செய்து தன் அண்ணனுக்கு பெயில் கிடைக்காம இருக்கறதுக்கான எல்லா வேலையும் செய்யறாரு கார்த்திக். ஆனா அதெல்லாம் எடக்கு மடக்காகி 48 மணி நேரம் துப்பாக்கி ஏந்திய போலீசோடு பெயில் கிடைச்சிடுது ஜெயில்ல இருந்து வீட்டுக்கு வரும் வழியில் லிங்கா ஒருத்தனை கொலை செய்ய திட்டம் போட்டது நடந்ததா , தன் காதலி கல்பிகா கணேசை கல்யாணம் செஞ்சவனை லிங்கா கொல்ல அவங்க அண்ணன் குரூப் லிங்கா கார்த்திக் இருவரையும் கொல்ல போட்ட திட்டத்துல யார் சாகறாங்க,இவங்க அம்மாவை அடக்கம் செய்ய முடிஞ்சதா இது தான் படத்தின் கிளைமாக்ஸ் ,
இபக்குனர் துவாரக் ராஜா வெற்றியடைய வேண்டிய கதை, அதற்கான மேக்கிங் இருந்தும் தேவைக்கு அதிகமான வன்முறையும், வசனமும் படத்தை முகம் சுழிக்க வைக்குது வழக்கமான வடசென்னை காட்சிகளை மேக்கிங்ல, இசையில் வித்தியாச படுத்தினாலும் விஜய், அஜித் ரேஞ்சுக்கு லிங்கா கார்த்திக் இருவரும் நடிப்பில் அலப்பறை கொடுத்து கொஞ்சம் எரிச்சல்