நானே வருவேன் -திரை விமர்சனம்

ஹீரோ தனுஷ் காதல் மனைவி பாசமான இரண்டு பயன்களில் ஒருவர் என இருவரையும் கொலை செய்கிறார் ,இதே தனுஷ் சின்ன வயசுல தன் அப்பா சரவணாசுப்பையா மற்றும் ,செல்வராகவனையும் கொலை செய்கிறார் .இரண்டு மணி நேர இந்த படத்தில் இவ்வளவு கொலைகள் அதிக அழுத்தம் .கொலைகார தனுசை ,தம்பி தனுஷின் மகளுக்குள் பேயாக வந்த அண்ணன் தனுஷின் மகன் சோனு தன் அப்பா தனுஷை பழிவாங்கி தன் தம்பியை காப்பாற்றுகிறார் .இது தான் இந்த படத்தோட கதையே .சிறுவர்களின் நடிப்பு ,யுவனின் இசை ரசனை .மற்ற நடிகர்கள் ,டெச்னிஸிங்களின் ஒர்க் ஓகே