கோஸ்டி -திரைவிமர்சனம் கோஸ்ட் கதையை வேஸ்ட்டாக்கிட்டாங்க

கோஸ்டி -திரைவிமர்சனம்
கோஸ்ட் கதையை வேஸ்ட்டாக்கிட்டாங்க
காஜல்அகர்வால் ,யோகிபாபு ,மொட்டை ராஜேந்திரன் ,
கே எஸ் .ரவிக்குமார் ,ஊர்வசி சத்யன் இன்னும் நிறைய பரிச்சயமான நடிகர்கள் இருந்தும் சிரிப்பு சிங்கில் டிஜிட் அளவு கூட வரலை இதற்கு காரணம் இயக்குனர் கல்யாணின் கதையும் காட்சி அமைப்பும் தான் ,
தாதா கே எஸ் .ரவிக்குமாரை என்கவுண்டர் செய்ய அவரை விரட்டும் இன்ஸ்பெக்டர் காஜல் அகர்வால் டீம் ,காஜல் அகர்வாலை ஹீரோயினாக்க துரத்தும் ஆவியான யோகிபாபு டீம் ,கே எஸ் ரவிக்குமார் கொலை செய்ய துரத்தும் ரிட்டையர் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் என ஒருவரை ஒருவர் துரத்திகிளைமாக்சில் என்ன நடக்குது என்பது தான் கதையே .
ஒரு நல்ல சினிமாவிற்கு தேவையான பணமே இந்த சினிமாவிற்கும் தேவை பட்டிருக்கும் ,இருந்தும் இந்த படக்குழு ஏன் அந்த முயற்சியை எடுக்க வில்லை
அடுத்த படமாவது ரசிகர்களுக்கு பிடித்த படமாக எடுக்கட்டும் .