கேப்டன் –திரை விமர்சனம்

சிக்கிம் மலை பிரதேசத்தில் தங்களோட இனத்தை காப்பாற்ற ஏலியன்ஸ் மாதிரியான மிலிட்டன்ஸ் கூட்டம் மலை பிரதேசத்திற்குள் நுழைபவர்களை அவர்கள் ஆட்டக்களில் ஒருவரை (நோக்கு வர்மம் டெக்னிகள் மாதிரி)விச ஊசி செலுத்தி அழிப்பாங்க.சயின்டிஸ்ட் சிம்ரன் தன் சுயநலத்துக்காக மிலிட்டரி கேப்டன் .ஆர்யா டீமை அனுப்புறாங்க .ஆர்யா டீம் மிலிட்டன்ஸ்களை அழிக்க முடிஞ்சதா ,என்பது தான் மீதிக்கத்தையே .இந்த படத்துல எந்த சீன்ல யாரும் பெருசா ரசிகர்களை இம்ப்ரஸ் செய்யலை .சக்தி சவுந்தர்ராஜன் அடுத்த முறை பெஸ்டா செய்யவும்