அரியவன்-திரைவிமர்சனம்

?????????????????????????????

அரியவன்-திரைவிமர்சனம்
எந்த கேரக்டர் மேல எதற்கு ,ஏன் ,எதனால் ,எந்த முக்கிய துவத்திற்காக ஓப்பனிங் சீன் வைக்கிறோம் அந்த சீன் படத்தின் வெற்றியை தூக்கிநிறுத்துமா,தூக்கி கீழே போடுமா என்று ,,அனுபவம் உள்ள மித்ரன்ஆர் ஜவகர் போன்ற இயக்குனர்களுக்கு தெரியாமல் இருப்பது சரியானது அல்ல .அறிமுக ஹீரோ இஷான் பாவம் எதற்கு ,பீல் பன்றோம் ,நாம செய்யறது லவ்வா, எதற்கு பைட் பன்றோம்னு தெரியாமலே செஞ்சி இருக்கறாரு .சரி இந்த படத்தோட கதை என்னான்னா? வில்லன் டேனியல் பாலாஜி தம்பி மற்றும் சில பெரிய இடத்து பசங்க ,பல பொண்ணுங்கள ஏமாற்றி செக்ஸ் டார்ச்சர் செய்றாங்க ,கொல்றாங்க ,இந்த பசங்கள பாதிக்க பட்ட பொண்ணுங்கள வச்சே ஹீரோ அழிக்கிறாரு அவ்வளவுதான் .படத்தோட ஒவ்வொரு ஷாட்டும் குறைவான லைட்டிங்ல் இருப்பது பழைய படம் பார்க்கற மாதிரி இருக்கு .

About Author