விஜயானந்த்-தங்க மீ்ன் பிடித்த தைரியசாலியின் கதை

விஜயானந்த் பயோ -பிக்
தங்க மீன் பிடித்த தைரியசாலியின் கதை:
தூண்டில் போடும் எல்லோருக்கும் மீன் கிடைப்பதில்லை ,ஆனால் தூண்டில் போடும் போதெல்லாம் தங்க மீன் கிடைத்த ஒரு தைரியசாலின் கதை தான் இது
ஹீரோ நிகால் பிரின்டிங் பிரசில் பெரிய லாபம் கிடைக்காததால் பெரிய ரிஸ்க் எடுத்து ஒரு லாரிவாங்கி பல பிரச்சனைகளை சந்தித்து பல கோடி ரூபாயும் பல ஆயிரம் லாரி, பஸ்களுக்கும் சொந்தகாரர் ஆகிறார்.லோக் சபா உறுப்பினர் ஆகிறார் பத்திரிகை முதலாளி ஆகிறார்.தன் மகனைஇவரின் தொழில் வாரிசாக்குகிறார் .இப்போது
வி ஆர் எல் லாஜிஸ்டிக்கின் 73 வயது நம்பிக்கையாக வாழ்ந்து கொண்டிருக்கிறர் ,
இரண்டாம் பாதியில் தனி மனித பிரச்சாரமாக கதை நகர்வதை இயக்குனர் ரிஷிகாஷ்சர்மா மாற்றி அமைத்திருக்கலாம் ,கோபி சுந்தர் இசை சுகம் ,வேகம்