பொன்னியின் செல்வன்1 குறுவிமர்சனம்

Making ல ரொம்பவே ஏமாத்திட்டு,ஆரம்பத்துல ஒரு பைட்,இடைவேளையில ஒரு பைட் இடைவேளை முடிஞ்ச பிறகு ஒரு பைட்,கிளைமாக்ஸில் ஒரு பைட் இடையே அழுக்கு படிந்த பல காட்சிகள், கார்த்தியின் விளையாட்டான பேச்சு,விக்ரமின் குடிகாரத்தனம் போன்ற பேச்சு,மற்ற வயதானவர்களின் நடிப்பு திரிஷா ,ஜெயம்ரவி அழகு இது தான் பொன்னியின் செல்வன்
எம் ஜி ஆர்,கமல்ஹாசன் எடுக்க முடியாததை இவர் எடுக்க வில்லை என்றால் தமிழ் சினிமா அழிந்து விடுமா என்ன?visuvalaa க காட்ட வேண்டிய காட்சிகளில் எவ்வளவு ஏமாற்றம்,அறிவு கூர்மையாக ஆச்சரியப்படக் கூடிய content உள்ள காட்சிகள் உண்டா ,மனது கனக்கக் கூடிய நடிகர்களின் நடிப்பு உண்டா,எதை வைத்து இந்த படத்தை ஏற்றுக்கொள்வது