சினம் திரைவிமர்சனம்

ஒரு படத்தை நாம் தூக்கி கொண்டாடுவதற்கு முன்பு அந்தப்படம் நம்மை கொண்டாட வைக்க வேண்டும் .சப் -இன்ஸ்பெக்டர் அருண் விஜய் மனைவி பல்லவிலால்வாணி இரவு 11 மணிக்கு போன் செய்து விட்டு கணவனை தேடிவருகிறார் .அருண் விஜய் சொன்ன இடத்திற்கு இரவு 2 மணி வரை மனைவி வரல சாதாரண குடிமகன் செய்யும் வேலையை கூட சப் -இன்ஸ்பெக்டர் அருண் விஜய் செய்யல அப்படி செய்திருந்தால் படம் முக்கால் மணி நேரத்தில் முடிந்திருக்கும் ,முடித்திருக்க வேண்டும் இன்னும் ஒரு மணி நேரம் நீடிக்க இயக்குனர் அமைத்த காட்சிகள் அவ்வளவும் தொய்வு,இந்தியாவில் அதிக இருக்கும் நகரம் சென்னை என்பது இயக்குனருக்கு உணர்த்தியிருக்க வேண்டும் அருண்விஜய் நடிப்பு தேற்றம்

 

About Author