கோப்ரா திரைவிமர்சனம்

நீரும் நெருப்பும் படத்துல கிளைமாக்ஸ்ல ரெண்டு எம் .ஜி .ஆர் அடிச்சிக்கிட்டு உண்மை தெரிஞ்சு வில்லனை அழிப்பாங்க இந்தப்படத்துல கிளைமாக்ஸ்ல ரெண்டு விக்ரம் அடிச்சிக்கிட்டு உண்மை தெரிஞ்சதும் வில்லனை அழிப்பாங்க அந்த உண்மை என்ன என்பதும் மற்ற நடிகர்கள் யார் என்பதுதான் மீதி கதையே
ஒரு படத்துல மாமாவா நடிக்கிறவரு அடுத்த படத்துல கடவுளா நடிப்பார் இந்த புரிதல் எல்லா ரசிகனுக்கும் இருக்கு அதனால எல்லை இல்லாத மிகை படுத்துதல் புரிதலோடு இருக்கணும் 3 மணிநேரம் நல்ல பாடம்

About Author