பிரமாஸ்திரா சாப்பாடு

பல மொழிகளில் தயாராகி இருக்கும் படம் பிரமாஸ்திரா ரன்வீர் சிங் நடித்திருக்கும் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மேளம் ,தாளம் முழங்கும் வரவேற்புடன் நடந்தது ,
இந்த நிகழ்விற்குப் பிறகு சத்யம் தியேட்டரில் உள்ள ரெஸ்டாரன்டில் ரன்வீர் சிங் ,நாகார்ஜுன் ,இயக்குனர் எஸ் .எஸ் .ராஜமவுலி மற்றும் படக்குழுவினர் சாப்பாடு ,பருப்புப்பொடி ,சாம்பார் என நம் சைவ சாப்பாட்டை பெரிய அளவிற்கு சாப்பிட்டு இருக்கிறார்கள்