சந்தானத்தை விஞ்சிய யோகிபாபு

நடிகர் சந்தானம் 20 ஆண்டுகளுக்கு மேலாக சின்னத்திரை ,பெரியத்திரைகளில் நடித்து வருபவர் 16 க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாகவும் ,6 க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்து இருக்கிறார் ,ஆனால் எந்த படத்திற்கும் கதை ,திரைக்கதை வசனம் எழுதியதில்லை ,ஆனால் குறுகிய காலத்தில் ஹீரோவா நடிக்க ஆரம்பித்து ,காமெடியிலும் நடித்து வருபவர் யோகிபாபு .இவர் தற்போது பெயர் வைக்காத ஒரு படத்திற்கு கதை ,திரைக்கதை ,வசனம் எழுதுகிறார் ரமேஷ்சுப்ரமணியம் இயக்குகிறார்