கலைஞரை கொண்டாடிய அ தி மு க தயாரிப்பாளர்

கே.முரளிதரன்
கோப படாத யதார்த்த மனிதர் எவ்வளவு இழப்பு, பிரச்சனை வந்தாலும் கோப பட மாட்டார் கோபம் கொள்ளாமையே இவரை கொன்று விட்டதோ அதிகார பூர்வ அ தி மு க காரர் ஆனால் கலைஞரை தன் அப்பா போல் என்று என்னிடம் சொல்வார்,பாசிட்டிவ் மேன்