ஒரு வாழ்த்து இல்ல நூறு வாழ்த்து போடுவோம்

ஜி .வி ,பிரகாஷ்குமார் 2006ல் வெயில் படத்தில் இசைஅமைப்பாளராக இயக்குனர் வசந்தபாலனால் அறிமுகமாகி இன்று வரை ஹீரோவாகவும் நடித்துக் கொண்டு பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார் நாம் திடீரென்டு ஒரு பாட்டை கேட்க்கும் பொது இதுக்கு மியூசிக் போட்டது இளையராஜாவா ,ஏ .ஆர் .ரகுமானா என்று ரசித்து ,முடிவுக்கு வரும் போது தான் தெரியும் இசையமைத்தது ஜி .வி ,பிரகாஷ்குமார் என்று குறுகிய வயதில் ,குறுகிய காலத்தில் ,இளையராஜா, ஏ .ஆர் ,ரகுமானோடு இசை துறையில் ஒப்பிட்டு பேசக்கூடிய அளவிற்கு ஜி .வி ,பிரகாஷ்குமார் தன் திறமையை விரிவாக்கி கொண்டவர் .இவர் விரைவில் தன் 100 படத்திற்கு இசை அமைக்க இருக்கிறார் .இந்த படத்தில் விஜய் ஹீரோவா நடிக்க சுதா கொங்காரா இயக்குகிறார் .

About Author