அஜீத் வருவாரா ?

கடந்த 10 வருடங்களுக்கு மேலாக சினிமா உட்பட எந்த பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாத நடிகர் அஜீத் ,ஹச் .வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்து வருகிறார் .இந்த படம் வரும் பொங்கலுக்கு விஜயின் வாரிசு படத்துடன் வருகிறது .பெரிய எதிர் பார்ப்புடனும் ,போட்டியோடும் வரும் துணிவு படத்தின் ரிலீசுக்கு முந்தைய ப்ரோமோஷனுக்கு வரும் படி தயாரிப்பாளர் தரப்பில் அழைச்சிருக்கிறாங்களாம் .அஜீத்தும் கலந்துக்க வாய்ப்பு இருக்குனு சொல்றாங்க கடந்த 10 வருடங்களுக்கு மேலாக சினிமா உட்பட எந்த பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாத நடிகர் அஜீத் ,ஹச் .வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்து வருகிறார் .இந்த படம் வரும் பொங்கலுக்கு விஜயின் வாரிசு படத்துடன் வருகிறது .பெரிய எதிர் பார்ப்புடனும் ,போட்டியோடும் வரும் துணிவு படத்தின் ரிலீசுக்கு முந்தைய ப்ரோமோஷனுக்கு வரும் படி தயாரிப்பாளர் தரப்பில் அழைச்சிருக்கிறாங்களாம் .அஜீத்தும் கலந்துக்க வாய்ப்பு இருக்குனு சொல்றாங்க 

About Author