விடாப்பிடி விக்ரம்

விக்ரம் கடந்த 10 நாட்களாக இதுவரை எந்த படத்திற்கும் செய்யாத ப்ரோமோஷனை பொன்னியின் செல்வன் 1 படத்திற்கு செய்திருக்கிறார் .தமிழ் சினிமாவில் எந்த படத்திற்கும் இப்படி ப்ரோமோஷன் செய்ததில்லை.இதற்க்கு காரணம் ஆதித்ய கரிகாலன் தான் ஏற்கனவே கிங், ஐ ,அந்நியன் போன்ற படங்களில் ஒரு பாடலில் சில ஷாட்களில் மட்டும் ராஜா வேஷம் போட்ட விக்ரம் இந்த படத்தில் ராஜாவாகவே வாழ்ந்திருப்பார் .இந்த உழைப்பை ரசிகர்களிடம் சொல்லும் நிகழ்வுதான் இந்த 10 நாட்கள் இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடந்தது விக்ரம் கடந்த 10 நாட்களாக இதுவரை எந்த படத்திற்கும் செய்யாத ப்ரோமோஷனை பொன்னியின் செல்வன் 1 படத்திற்கு செய்திருக்கிறார் .தமிழ் சினிமாவில் எந்த படத்திற்கும் இப்படி ப்ரோமோஷன் செய்ததில்லை.இதற்க்கு காரணம் ஆதித்ய கரிகாலன் தான் ஏற்கனவே கிங், ஐ ,அந்நியன் போன்ற படங்களில் ஒரு பாடலில் சில ஷாட்களில் மட்டும் ராஜா வேஷம் போட்ட விக்ரம் இந்த படத்தில் ராஜாவாகவே வாழ்ந்திருப்பார் .இந்த உழைப்பை ரசிகர்களிடம் சொல்லும் நிகழ்வுதான் இந்த 10 நாட்கள் இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடந்தது