மயில்சாமி-மறைவு

மயில்சாமிமறைவு-கு.பிச்சாண்டி துணை சபாநாயகர் அவர்களின் சம்பந்தி,ராயப்பேட்டை மருத்துவமனையில் தன் சக நடிகர்கள் சிலருக்கு பைபாஸ் சர்ஜரி செய்து கொள்ள உதவியவர் ,சிறு வயதிலேயே பை பாஸ் சர்ஜரி செய்து கொண்டார்,
தெளிவான நபர் ,விதியால் ஏமாற்றப்பட்டார் ஆழ்ந்த இரங்கல் சார்