பேங்க் மேனேஜர் போன்ற நடிகர்

நடிகர் மோகன் 45 வருசத்துக்கு முன்னாடி பேங்க் மேனேஜர் போல டிரஸ் போட்டுக்கிட்டு மைக் மோகன் சொல்லற அளவுக்கு அவர் மைக் புடுச்சி பாடுறமாதிரி போஸ் கொடுத்தாவே படம் வெற்றி படம் ஆகிடும் .கடந்த 20வருசமா இவர் பெருசா எந்த படத்திலும் நடிக்கலை .இவர் சினிமாவுக்கு வந்து 45 வருஷம் ஆனதை அனாதை இல்லங்களுக்கு போய் கொண்டாடியிருக்கறாரு .இவர் இன்னும் பல ஆண்டுகள் சினிமாவில் இருக்க நல்ல சினிமாவில் நடிக்கட்டும்