நலம்தானா ஸ்ருதிகாசன் !

நலம்தானா ஸ்ருதிகாசன் !
கிடைப்பது எல்லாமே பெஸ்ட்டாக இருந்தாலும் நடிகைகள் விசித்திரமான நோய்களுக்கு ஆட்பட்டு சிகிச்சை எடுப்பது தொடர்கிறது ,அதற்கு முக்கிய காரணம் அவர்கள் முறையாக பின்பற்றாத உணவு முறைகளும் ,அழகு பராமரிப்பும் தான் ,இப்போது சமந்தா சிகிச்சையில் இருப்பது தெரிந்ததே ,சமந்தாவை தொடர்ந்து ஸ்ருதிஹாசனும் வெளிநாட்டில் சிகிச்சை எடுத்து கொண்டிருப்பதாக தகவல்கள் பரவி கொண்டிருக்கு .எல்லோரும் குறிப்பாக பிரபலமானவர்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது எல்லோரின் விருப்பமாக இருந்தாலும் ,சம்பந்த பட்டவர்கள் சார்பாக விளக்கம் கொடுத்தால் பயனாக இருக்கும்

About Author