தேவிஸ்ரீதேவி நினைவுகள்
- குடியிருக்கும் சொந்த வீட்டை இடிக்கும் போது ஏற்படும் சோகம்,அழுத்தம் மனதுக்குள் உண்டாகிறது,எத்தனை நூறு படங்களின் பிரஸ் ஷோ,பிரஸ் மீட்,ஆடியோ ரிலீஸ்,ஒன்லீ வீடியோ பைட்ஸ்,அடடா இன்றைய சினிமா வரலாற்றின் நேற்றைய வசந்த அரங்கம் இது,
குறிப்பாக நோன்பு கஞ்சி பதத்தில் பொங்கல் கொடுக்கும் மௌனம்ரவி சார், என எல்லா பிஆர்ஓ க்களின் திரைப்பூங்கா இந்த தேவிஸ்ரீ தேவி இடித்தாலும் மனதில் நினைவு குவியலாக இருக்கும்….ஞ