கௌதம்கார்த்திக் கெட்டிமேளம்

நடிகர் கௌதம்கார்த்திக் மஞ்சிமாமோகன் கல்யாணம் இன்று ஆர்ப்பாட்டம் இல்லாமல் அழகாக நடந்தது.இதுவரை சினிமா பிரபலங்கள் நடத்திய திருமணத்திலேயே எந்த பந்தாவும் இல்லாமல் தேவைக்கு அதிகமான விளம்பரம் இல்லாமல் நடந்தது பாராட்டக் கூடியது.வாழ்த்துக்கள்

About Author