கல்கி,மணிரத்தனம் மறைத்த உண்மைகள்

ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்?
உடையார்குடி கல்வெட்டின் படி ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்கள் சோமன், இருமுடிச்சோழ பிரமாதிராஜன், மலையனூரை சேர்ந்த தேவதாசக் கிரமவித்தன் மற்றும் ரவிதாசன் என்னும் பஞ்சவன் பிரமாதிராஜன் ஆகிய பிராமணர்கள் தான் என்று வரலாறு இருக்க..
காட்டிக்கொடுக்க விரும்பாத கல்கி தன் புதினத்தில் கதையை மர்மமாகவே நகர்த்தியிருப்பார்.
மணிரத்தினம் மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன?
டாக்டர். ஆனந்தபிரகாஷ்
ஜியாலஜிஸ்ட்