இவராவது வெற்றி அடைவாரா ?

இயக்குனர் ஷங்கரின் உதவியாளர்கள் போல இல்லாமல் ஜொலிப்பாரா ராஜமௌவுலி உதவியாளர்
பாகுபலி வெற்றிக்குப் பிறகு எஸ் .எஸ் ராஜமௌலிய இயக்குனர் ஷங்கரோடு ஒப்பிட்டு விவாதிப்பாங்க
இயக்குனர் வஸந்தபாலன் தவிர இயக்குனர் ஷங்கரின் உதவியாளர்கள் யாரும் வெற்றி அடையவே முடியல இது இயக்குனர் மணிரத்னம் ,இயக்குனர் ராஜமௌலிக்கும் பொறுந்தும் ,
அதனால் இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலியின் உதவியாளர் அஷ்வின் கங்கராஜு ‘1770’ தலைப்பில் ஒரு பிரமாண்ட படத்தை இயக்கியிருக்காரு வங்காள எழுத்தாளர் பக்கிம் சந்திர சட்டர்ஜியின் ‘ஆனந்தம் மடம்’ நாவலைத் தழுவி ‘1770’
படத்தின் கதையை எழுதி இருக்கறாரு சர்வதேச எழுத்தாளர் ராம் கமல் முகர்ஜி .விரைவில் இந்த படத்தின் நடிகர் ,நடிகைகளின் பெயர்களை வெளியிட இருக்கிறார்கள்

About Author