விஜய்சேதுபதி விலைபோக வில்லையா ?

19(1)(a) இது அல்ஜீப்ரா கணக்கு அல்ல ,விஜய்சேதுபதி முதன்மை கேரக்டரில் நடித்த முதல் மலையாளப்படம் கடந்த 29ந்தேதி ரிலீஸ் ஆனது ,நித்யாமேனன் ,இந்திரஜித் சுகுமார் நடிக்க ,
வி .எஸ் .இந்து இயக்கியிருந்தாங்க .
வெற்றி அடையுமுன்னு எதிர் பார்க்கப்பட்ட இந்தப்படம் தோல்வி அடைஞ்சது .
இதற்க்கு முன்பு 2019ல மார்க்கோனி மதாய் என்கிற படத்துல நடிகர் ஜெயராமோடு சிறப்பு தோற்றத்திலே சின்ன கேரக்டருல நடிச்சிருந்தாரு ,இந்த படமும் பெருசா ஓடலை அதனால தன் படங்கள் தமிழ்ல விலை போன மாதிரி மலையாளத்துல விலை போகலையா என்கிற யோசனையில் இருக்காராம்