லவ் டுடே திடீர் வெற்றியல்ல?

லவ்டுடே –
திடீர் வெற்றி அல்ல …..
பிரதீப்ரங்கநாதன் இயக்கத்தில் வெளிவந்து ஏறக்குறைய 70 கோடி வசூலை அள்ளித்தரும் என்று எதிர்பார்க்கப்படும் படம் 4.11.2022 காலை முதல் காட்சியிலேயே அதாவது 3 மணி நேரத்திலே உதயமான நாயகன் இவர்.திரை உலகமே ஆச்சர்யப்பப்டது ஆச்சர்ய பட ஒன்றுமில்லை இது இந்த படத்தில் கிடைத்த வெற்றியா இருந்தாலும் இதற்கு பிரதீப் 2017 ஆம் ஆண்டில் இருந்து உழைத்திருக்கிறார் கீழே இந்த ஸ்டில் பிரதீப் எடுத்த குறும்படத்தில் அவரும் டெல்லி கணேஷ்ம் நடித்தது லவ்டுடே படத்தில் சத்யராஜ் நடித்த கேரக்டர் அது ,ஆக திடீர் வெற்றியோ ,திட்டமிட்ட வெற்றியோ இல்ல, சினிமாவை தொய்வில்லாமல் நேசித்து, கவனம் சிதறாமல் உழைத்ததால் சினிமா கொடுத்த வெற்றி