ரஜினி செய்வாரா?

செயலில் வித்தியாசமுடைவர் ரஜினிகாந்த் ,பல நேரங்களில் தனக்கு மனதில் பட்டத்தை பேசக்கூடியவர் ,குழந்தைகள் இருக்கும் போது விவகாரத்து வாங்குவது ஏறக்குறைய தம்பதிகள் தற்கொலை செய்து கொல்வது போலத்தான் .இதை உணர்ந்த ரஜினி விவகாரத்துக்கு அப்ளை செய்த தன மகளையும் மருமகன் நடிகர் தனுஷையும் மீணடும் இணைந்து வாழ முயற்சி கண்டு வருகிறார் ,இது விரைவில் நடக்கும் .ஐஸ்வர்யா ,தனுஷ் இணைந்த பிறகு ரஜினிகாந்த் மாதம் ஒரு முறை விவகாரத்து கோரியிருக்கும் தம்பதியரை அழைத்து பேசி இணைத்து வைத்தால் பல அனாதைகள் ,உருவாகுவது தடுக்கப் படும் .ஏன்? என்றால் ரஜினி சொன்னால் கேட்டு செயல் பட இன்னும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இருக்கிறார்கள் ,இதை செய்தால் இவர் ரியல் சூப்பர் ஸ்டார் .