பான் இந்தியா மூவி ஆசை வார்த்தையா?

பான் இந்தியா மூவி ஆசை வார்த்தையா?
இந்த வார்த்தை ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைக்க கூடிய ஆசை வார்த்தையா மட்டுமே இருக்கு .ஆனா படத்துக்குள்ள அதற்குண்டான ரசனையுள்ள எந்த செக்மெண்டும் பெருசா இல்ல ,கேஜிஎப் சீரியஸ் படங்களுக்குப் பிறகு வாரிசு போன்ற படங்கள்ள ஹீரோ ,வில்லன் இருவருக்கும் குவாரி யை (மைன்ஸ்)மைய படுத்தியே மோதல் ஏற்படும் .எதற்கு இத சொல்ல வர்றோம்னா சமீபத்தில் சிம்பு நடித்த பத்து தல படத்தின் டிரைலர் வெளிவந்தது இதுவும் பான் இந்தியா மூவி என்பதால் சிம்பு ,வில்லன் இருவருக்கும் குவாரியை மைய படுத்தியே மோதல் உருவாகுவது போல காட்சி இருக்கு ,இந்த பான் இந்தியா மூவி படமாகட்டும் வெறும் பில்ட் அப்போடு முடியாம ,ரசிக்கர மாதிரி இருக்கட்டும்