நடிகர் ராஜேஷ்

இயக்குனர் சொர்ணம்,இயக்குனர் பி.மாதவன் ,இயக்குனர் ரமணா,இயக்குனர்அமிர்தம் இன்னும் பல திறமையானவர்கள் பணி புரிந்த இந்த பதவியை, திராவிட சிந்தனையாளரும், பல மேடைகளில்,திரைப்படங்களில்,திராவிட கொள்கைகளை முழங்கி வருபவரும், திராவிட தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாள் பட்டிமன்றம், கவியரங்கம், கருத்தரங்கம்,கண்டவரும்,இந்த பதவி மூலம் பல திராவிட ஓட்டுக்களை பெற்று தரக்கூடியவரும்,நடிகருமான ராஜேஷ் அவர்கள் பணி புதிய நோக்கில் செல்லட்டும் அடுத்த முறையாவது முன்னாள் விஜய் டிவி ஊழியரும்,இப்போது ம நீ ம படைப்பார்கள் ஒருத்தருக்கு இந்த பதவி கிடைக்கட்டும்